கவர்ச்சியில் அக்காவை மிஞ்சிய தங்கை..!
ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரின் குஷியான புகைப்படங்கள்!
Instagram
தமிழ், தெலுங்கு, இந்தி என 80களில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
கடைசியாக இந்தி சினிமாவில் செட்டில் ஆன அவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
அவரை தொடர்ந்து தற்போது நடிகையாக அறிமுகமாகிறார் குஷி கபூர்.
ஸோயா அக்தர் இயக்கியுள்ள ஆர்ச்சீஸ் என்னும் படத்தில் பெட்டி கூப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் குஷி கபூர்
Instagram
இந்த படத்தின் கதை பிரபலமான ஆர்ச்சி காமிக்ஸை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
Instagram
மேலும் குஷி கபூரின் கவர்ச்சியான புகைப்படங்களால் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
Instagram