உலகின் பணக்கார கடவுள்: TTD சொத்து மதிப்பு தெரியுமா?

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) என்பது உலகின் பணக்கார இந்து அறநிலைய அமைப்பாகும்

Instagram - TTDevasthanams

இது ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பாகும்

பல வருட இடைவெளிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள தனது சொத்துக்களின் மொத்த மதிப்பை TTD வெளியிட்டுள்ளது

TTD கூற்றுப்படி, இந்தியா முழுவதும் 85,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 960 சொத்துக்கள் கோயில் அறக்கட்டளைக்கு உள்ளது

960 சொத்துக்கள் 7,123 ஏக்கர் பரப்பளவில் 85,705 கோடி ரூபாய் மதிப்பில் பரவியுள்ளது

TTD-க்கு 14,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலையான வைப்பு நிதி (fixed deposits)உள்ளது

TTD-க்கு சொந்தமாக 14 டன் தங்க இருப்பு உள்ளது

கோவிலின் உண்டியல் நன்கொடைகள் படிப்படியாக அதிகரித்து 700 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது