ரொட்டி பழம் யாரெல்லாம் சாப்பிடலாம்?

ரொட்டி பழம் என்றும் கடசக்கா பழம் என்றும் அழைக்கப்படும் இந்த பழம் பார்ப்பதற்கு சிறிய பலாப்பழம் போன்று இருக்கும். ஆனால் இது தரும் நன்மைகள் பெரியது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

ரொட்டிப்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ரொட்டிப்பழம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

இப்பழத்தில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.

ரொட்டிப்பழம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Various Source

உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு ரொட்டிப்பழம் ஒரு நல்ல தேர்வாகும்.

Various Source

ரொட்டிப்பழம் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.

ரொட்டிப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

ஆரோக்கிய தகவலாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்