பச்சை பட்டாணியை ஏன் தவிர்க்க கூடாதுனு தெரியுமா?

பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்...

Webdunia

பச்சை பட்டாணி வைட்டமின் A, B, C, E மற்றும் K, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் துத்தநாகத்தின் மிகச் சிறந்த மூலமாகும்.

பச்சை பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. எனவே, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

Webdunia

பச்சை பட்டாணியில் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளதால் இவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

Webdunia

விலங்கு அடிப்படையிலான புரதத்தை உட்கொள்ளாதவர்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பச்சை பட்டாணி சிறந்த மாற்றாகும்.

பச்சை பட்டாணி உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

Webdunia

பச்சை பட்டாணியில் உள்ள அதிக நார்ச்சத்து நல்ல செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

Webdunia

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சை பட்டாணியில் உள்ள கரோட்டினாய்டு நிறமி லுடீன் உதவுகிறது.

Webdunia