வறுத்த உணவுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?
வறுத்த உணவு நாம் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. சில வகையான எண்ணெயில் பொரிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அவை எத்தகைய உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்குகின்றன என்பதை அறிவோம்.
Various source