யாரெல்லாம் ஆரஞ்ச் சாப்பிட கூடாது?

குளிர்காலத்தில் பலரும் ஆரஞ்ச் பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

Pexels

இருப்பினும், அதிகப்படியான ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.

இரைப்பை பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது.

சிறுநீரக நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது நல்லது.

வயிறு எரிச்சல் மற்றும் வாயு பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது.

Pexels

ஆரஞ்சு சிலருக்கு நெஞ்செரிச்சலையும் சிலருக்கு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது.

Pexels

ஆரஞ்சு சாப்பிட்ட பிறகு பற்களை சுத்தம் செய்யாமல் இருந்தால் பல் பிரச்சனைகள் வரும்.

Pexels