காளானை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது.

Pixabay

காளான் எளிதில் ஜீரணம் ஆவதோடு மட்டுமலாமல், மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது எனவே பாலூட்டும் பெண்கள் இதை தவிர்ப்பது நல்லது.

Pixabay

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காளானை சாப்பிடக்கூடாது என அறுவுறுத்தப்படுகின்றனர்.

Pixabay

காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் இதனை அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Pixabay

சரும அலர்ஜி பிரச்சினைகள் இருப்பவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Pixabay