யாரெல்லாம் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது??

வெண்டைக்காயில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்ச்த்து, இரும்புச்சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

Social Media

குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வெண்டைக்காயை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் யரெல்லாம் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதைக் தெரிந்துக்கொள்ளுங்கள்...

சிறுநீரகம் தொடர்பான நோயைக் கொண்டவர்கள் குறிப்பாக சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் இருந்தால் வெண்டைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வெண்டைக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.

செரிமான மண்டலம் பலவீனமாக இருந்தாலோ அல்லது இருமல் மற்றும் சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, வெண்டைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Social Media

வெண்டைக்காய் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாத ஒரு காய் முள்ளங்கி. ஒருவேளை சாப்பிட்டால், அது சருமத்தில் நீக்க முடியாத கருமையான கறைகளை உண்டாக்கிவிடும்.

Social Media

இதேப்போல வெண்டைக்காய் சாப்பிட்ட உடனேயே பாகற்காயை சாப்பிடக்கூடாது.

Social Media