யாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கனும்?

பாதாமை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

பாதாம் பருப்பில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் விட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை தவிர்க்க வேண்டும்.

நட்ஸ் அழற்சி இருப்பவர்கள் பாதாம் பருப்பை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் மற்றும் சில வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும்.

செரிமான பிரச்சனைகள் இருந்தால்,பாதாம் உட்கொள்வதைக் குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம்.

Social Media

சிறுநீரகம் அல்லது பித்தப்பை பிரச்சனைகள் இருந்திருந்தால், பாதாம் பருப்பை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

Social Media