யார் யார் மஞ்சள் பால் குடிக்க கூடாது?

மஞ்சள் சூடான பண்புகளைக் கொண்டதால், உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் பாலை குடிக்கவே கூடாது.

Social Media

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மஞ்சள் கலந்த பாலை ஒருபோதும் குடிக்கக்கூடாது.

குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் ஆண்கள் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது.

கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பாலை ஒருபோதும் குடிக்கக்கூடாது.

வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்துதால் சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.

வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, சீரான ஓட்டம் இருக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

Social Media

தலைவலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Social Media

வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து பெண்கள் குடித்து வர, மாதவிடாயின் போது வரும் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்கள் குறையும்.

Social Media

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கறைந்து உடல் எடை குறைய உதவும்.

Social Media