இதயநோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடலாமா?

கிவி பழம் குறிப்பிட்ட சீசன் என இல்லாமல் எப்போதுமே கிடைக்கும் பழம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.

Instagram

கிவி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

இதய நோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.

கிவி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

வயிற்று புண்களை குணமாக்க கிவி பழம் அற்புதமான ஒரு பழம்

Instagram

கிவி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுவலி வராமல் செய்கிறது.

Instagram

கிவி பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் நீங்குகிறது.

கிவி பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.