எந்த வகையான காபி ஆரோக்கியத்திற்கு நல்லது?
சிலர் காபி குடிக்கலாம் என்றும், மற்றவர்கள் காபி குடிப்பது ஆபத்தானது என்றும் கூறுகிறார்கள். ஆனால் காபி குடித்தால் சில எதிர்மறையான பலன்கள் இருந்தாலும், ஆரோக்கியமான முறையில் குடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Various source