சமையலுக்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது?

வீடுகளில் சமையலுக்கு பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும், அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

Instagram

எள்ளில் இருந்து எடுக்கப்படுவது நல்லெண்ணெய். நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்து வந்தால் முக பளபளப்பு பெறும்.

நல்லெண்ணெய்யில் உள்ள விட்டமின் ஈ சத்து ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படுகிறது.

தேங்காய் எண்ணெய்யில் கொலஸ்ட்ரால் இல்லை. பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் கொண்டு உணவுகள் சமைப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

Instagram

கடலை எண்ணெய்யில் விட்டமின் ஈ உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Instagram

கடலை எண்ணெய் கொண்டு உணவுகளை சமைப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.

சூரிய காந்தி எண்ணெய் உணவில் பயன்படுத்தப்படுவது செரிமான கோளாறு மற்றும் கொழுப்பு பிரச்சினைகளை போக்குகிறது.