எல்லார் வீட்டிலும் ஃபிரிட்ஜ் இருப்பதால் உணவுகளை அதில் வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் சில பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். அதுகுறித்து பார்ப்போம்.
Various Source
எந்த உணவுப் பொருளுமே ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது.
ஆப்பிள் போன்ற குளிர் பிரதேசத்தில் விளையும் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
தர்பூசணியை முழுதாகவோ, வெட்டியோ ஃபிரிட்ஜில் வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் குறையும்.
மாம்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் அதன் ஆண்டி ஆக்ஸிடெண்ட் தன்மை குறைகிறது.
Various Source
ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை ஃபிரிட்ஜில் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.
பேரிச்சம் பழம் உள்ளிட்ட ட்ரை ப்ரூட்ஸ் வகைகளை ப்ரிட்ஜில் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.