தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினை மன அழுத்தம். இந்த மன அழுத்த பிரச்சினையை சில உணவு வகைகள் குறைப்பதுடன், நல்ல மன ஆரோக்கியத்தையும் வழங்கும் அதுகுறித்து காண்போம்.

Amazing Stress relief foods, Which foods reduce our mental pressure, Mind peace giving foods, மன அமைதி தரும் உணவுகள்,

Various Source

விட்டமின் பி சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

கொண்டைக்கடலை மற்றும் கீரைகளில் விட்டமின் பி செறிவாக நிறைந்துள்ளது.

கேரட் உள்ளிட்ட கடித்து சாப்பிடக்கூடிய காய்கறிகளை சாலட்டாக சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோன் என்ற வேதிப்பொருள் நல்ல தூக்கத்தை அளித்து மன அமைதி உண்டாக்குகிறது.

Various Source

விட்டமின் சி நிறைந்த உணவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது.

Various Source

சோயா பீன்ஸில் ட்ரிப்டோன் உள்ளதால் மன அழுத்தம் குறைக்க சோயா பொருட்கள் சாப்பிடலாம்.

மன அழுத்தம் தொடர்பான ஆலோசனைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகுங்கள்.