இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது?

இரவு உணவு எடுத்துக் கொள்வதில் நேரமும் மிக முக்கியமானது. எந்த நேரத்திற்குள் எப்படி இரவு உணவை சாப்பிட வேண்டும் தெரியுமா?

Pixabay

இரவு 7 மணிக்கு முன் இரவு உணவு சாப்பிடுவது ஆரோக்கியமான உணவு முறை

இரவு உணவு சாப்பிடுவது குறைந்தது எட்டு மணிக்கு முன்னதாக இருக்க வேண்டும்

இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடி வாயுத்தொல்லை ஏற்படும்

இரவு உணவை உறங்கச் செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்

Pixabay

இரவு உணவு முடிந்த உடனேயே படுக்கைக்குச் செல்ல வேண்டாம். கொஞ்சம் நடப்பது நல்லது

Pixabay

இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு தாமதமாக படுக்கைக்குச் சென்றால், மீண்டும் பசி எடுக்கலாம்

அத்தகைய நேரத்தில் குறைந்த அளவு கலோரிகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உள்ள லேசான உணவை உண்ணலாம்