தேன் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?
இயற்கை தந்த மருத்துவ குணம் கொண்ட பொருளும், இனிப்பு உணவுமாக உள்ளது தேன். தேன் பல வகைகளில் மருத்துவ பயன்களை அளித்தாலும் அதிகமாக உட்கொண்டால் சில விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. அதுகுறித்து காண்போம்..
Various Source