தயிரை சூடாக்கினாலோ சமைத்தாலோ என்ன ஆகும்?
தயிரைச் சூடாக்கினால் அல்லது சமைத்த தயிரை உட்கொள்வதால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.
Social Media
பாலில் இருந்து கிடைக்கும் தயிரில் கால்சியம், ப்ரோபயாடிக்குகள் போன்றவற்றின் நன்மைகளால் நிறைந்துள்ளது.
ஆயுர்வேத பரிந்துரை மற்றும் நவீன ஆய்வுகளின் படி, தயிரை சமைப்பது அதன் கலவையில் சில மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
தயிரை சமைப்பது அல்லது சூடாக்குவது அதில் உள்ள புரதங்களை சிதைக்கச் செய்யலாம்.
தயிர் சூடுபடுத்தப்படுவதால், தயிரில் இருந்து தண்ணீர் வெளியேறி, ஈரப்பதம் குறைவதற்கு வழிவகுக்கிறது.
வெப்பம் தயிரின் சுவையையும் பாதிக்கலாம். ஆம் பச்சை தயிருடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
தயிரை சமைப்பது அல்லது சூடாக்குவது அதன் ஊட்டச்சத்து செயல்திறனைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.