தினமும் ஒரு துண்டு சீஸ்!!!
சீஸில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Social Media
தினமும் தோராயமாக 2 அவுன்ஸ் சீஸ் உட்கொள்வதால் இதய நோயின் அபாயம் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாம்.
தினமும் 1/2 அவுன்ஸ் சிறிய அளவு சீஸ் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை 13 சதவீதம் குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் 3/4 அவுன்ஸ் சீஸ் உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 8 சதவீதம் குறைக்குமாம்.
சீஸில் உள்ள கால்சியத்தின் அளவு காரணமாக அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 12 வாரங்களுக்கு தினமும் ஒரு கப் ரிக்கோட்டா சீஸ் சாப்பிடுவது தசை வளர்ச்சி மற்றும் உடல் வலிமையை அதிகரிக்க செய்கிறது.
Social Media
சீஸ் உள்ளிட்ட உணவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க முடியுமாம்.
Social Media