வாரந்தோறும் தவறாமல் இறால் சாப்பிட்டால் என்னவாகும்??
வாரந்தோறும் தவறாமல் இறாலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
Pexels
இறால்களில் வைட்டமின் பி12 அதிகளவில் உள்ளன. இது மூளையின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
மற்ற அசைவங்களை ஒப்பிடும் போது இறாலில் கலோரிகள் மிகவும் குறைவு. இதனால் உடல் எடை அதிகரிக்காது.
இறால்களில் செலினியம் அதிகமாக உள்ளன. இந்த செலினியம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறால்களில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளன. எனவே இவை சருமத்திற்கு நல்லது.
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இறாலை உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தலாம்.
இறால்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடி மூளைக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
Pexels
இறாலை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
Pexels
எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், கால்சியம் அதிகம் நிறைந்த இறாலை அடிக்கடி சாப்பிடுங்கள்.
Pexels