பச்சை மஞ்சள் மஞ்சள் பொடியை விட இந்த பச்சை மஞ்சள் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பச்சை மஞ்சளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சினால் ஏற்படும் கட்டிகளிலிருந்தும் பாதுகாக்கின்றன. பச்சை மஞ்சளின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
Instagram