கறியை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்?

நாம் தினசரி உண்ணும் அனைத்து உணவுகளும் நன்கு சமைக்கப்பட வேண்டும். குறிப்பாக இறைச்சி உணவுகள். இறைச்சியை சரியாக சமைக்காவிட்டால் என்ன ஆகும் என பார்ப்போம்.

Various Source

பாதி வேகவைத்த இறைச்சியை உண்பது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்

இறைச்சியை சரியாக சமைக்காத போது, அதில் பாக்டீரியா, வைரஸ்கள், நச்சுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன

நன்கு சமைப்பது இறைச்சியில் உள்ள நோய்க்கிரும பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும்

சரியாக சமைக்கப்படாவிட்டால், சால்மோனெல்லா உள்ளிட்ட ஆபத்தான பாக்டீரியாக்கள் இறைச்சியில் வாழலாம்

பாதி சமைத்த ஷவர்மா இறைச்சி பாக்டீரியாவைக் கொல்லாது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

சரியாக வேகாத இறைச்சியை சாப்பிடுவதால் வயிற்று வலி, செரிமான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.