சரியான நேரத்தில் சாப்பிடாவிட்டால் என்ன ஆகும்?

உடல் நலத்தை பாதுகாக்க அவசியமான ஒன்று சரியான நேரத்தில் சாப்பிடுவது. சரியான சமயத்தில் சாப்பிடாவிட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் என்ன ஆகும் என தெரிந்து கொள்வோம்.

Various Source

தினசரி காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது அவசியம்.

உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் தாமதிப்பது வயிற்றில் அல்சர் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சரியாக சாப்பிடாவிட்டால் மூளை செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் கோபம், சோர்வு போன்றவை ஏற்படும்.

சாப்பிடுவதை தாமதப்படுத்துவதால் கார்டிஸோல் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

Various Source

கால தாமதமாக சாப்பிடுவதால் வழக்கத்தை விட குறைவாகவே சாப்பிட முடியும். இது ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுத்தும்.

Various Source

தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது உடலின் மெட்டபாலிசத்தின் அளவை பாதிக்கிறது.

காலை , இரவு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை இழக்க செய்து உடல் சோர்வை ஏற்படுத்தும்.