எலுமிச்சையில் மிளகு கலந்து குடித்தால் என்ன ஆகும்..?
உடலில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு பல்வேறு வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் நல்ல பலனை கொடுக்கக் கூடியது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் கலந்து அருந்துவது. இதன் பயன்களை காணலாம்.
Various Source