நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வெற்றிலை, பாக்கு போடுவது பழக்கமாக இருந்து வருகிறது. வெறுமனே மெல்லும் பொருளாக மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களை கொண்டது வெற்றிலை. ஆனால் அதை அளவாக பயன்படுத்த வேண்டும்.
Pixabay
வெற்றிலையில் அயோடின், பொட்டாசியம், விட்டமின் ஏ, பி1, பி2 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
சாதாரண நாட்களை விட விஷேச நாட்களில் மக்கள் பல வகை உணவுகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்றனர்.
அதனால் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்வதற்காகதான் வெற்றிலை தாம்பூலம் தொடங்கியது.
உடல் எடை குறைய 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து மென்று சாப்பிடலாம்.