செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?

செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ் என்ன என்பதை இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக நாம் செரிமான கோளாறுகளை எதிர்கொள்வது வாய்ப்பு அதிகமாகிவிட்டது.

சாப்பிட்ட உணவு செரிமான ஆகவில்லையெனில் அடுத்தவேளை நிச்சயம் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது என்கிறது ஆயுவேதம்.

புதினா இலைகள் செரிமான கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். இளஞ்சூடான தண்ணீரில் புதினாவுடன் எலுமிச்சை சேர்த்து அருந்தலாம்.

தேன் கலந்து இஞ்சி டீ அருந்தலாம். தேனில் இஞ்சியை ஊற வைத்து தினமும் ஒருவேளை சாப்பிடலாம்.

செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வெந்தயம் சிறந்த தேர்வு. வெந்தயப் பொடி அல்லது தண்ணீர் ஆகியவற்றை சாப்பிடலாம்.

புதினா, எலுமிச்சை, வெள்ளரி இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்தும்.