கிராம்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

கிராம்பு இவை பிரபலமான சமையலறை மசாலாப் பொருட்களில் ஒன்று. இவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

Pexels

ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது என்ன வகையான தீங்கு என்பதை பார்ப்போம்.

கிராம்புகளை அதிகமாக உட்கொள்வது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவதற்கு வழிவகுக்கும்.

கிராம்புகளில் உள்ள பண்புகள் காரணமாக, அவற்றை அதிகமாக சாப்பிடுவதால் பார்வைக் கோளாறுகள் ஏற்படலாம்.

கிராம்பு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரித்து, சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது.

இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் கிராம்புகளை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

Pexels

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கிராம்பு சாப்பிடக்கூடாது.

Pexels

உடலில் குளுக்கோஸ் அளவு குறைவாக உள்ளவர்கள் கிராம்பு சாப்பிடக்கூடாது.

Pexels