காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதில் ஏராளமான பயன்கள் உள்ளது.

Various source

பேரீச்சம்பழத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

பேரீச்சம்பழம் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் குடல் இயக்கம் சீராகிறது.

பேரீச்சம்பழ தண்ணீர் கிளைகோஜனை அதிகரித்து உடலுக்கு ஆற்றலை தருகிறது.

பேரீச்சம்பழ நீரில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Various source

பேரீச்சம்பழ நீரில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

காலையில் பேரீச்சம்பழ தண்ணீர் குடிப்பது உடலில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்த உதவுகிறது.

பேரீச்சம்பழ தண்ணீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆற்றலையும் வழங்குகிறது.