உயரமாக வளர அவசியமான உணவுகள் எது?

குழந்தைகள் நல்ல உயரமாக வளர ஆரம்பம் முதலே ஆரோக்கியமான உணவுகளை அளிப்பது அவசியம். குழந்தைகள் உயரமாக வளர அவசியமான உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

பாலில் செறிவாக உள்ள கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் எலும்புகளை வலுப்படுத்தி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பச்சை காய்கறிகளில் உள்ள ஃபோலேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு அவசியம்.

வேகவைத்த முட்டையில் உள்ள செறிவான புரதச்சத்து குழந்தைகளுக்கு வளர்ச்சி, எதிர்ப்பு சக்தி இரண்டையும் தருகிறது.

குழந்தைகள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் விகிதம் கிடைக்கும்.

Various Source

முட்டைக்கோஸ், பிராக்கோலியில் உள்ள கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Various Source

பீன்ஸ், பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்து, புரதச்சத்து, விட்டமின் பி ஆகிய சத்துக்கள் குழந்தைகள் உயரமாக வளர உதவும்.

Various Source

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.