வீட்டில் ஒரு பணச்செடி இருந்தால் என்ன நன்மைகள்?
பணச்செடி ஆரோக்கியத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. உட்புறக் காற்றில் உள்ள பென்சீன், கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு மற்றும் சைலீன் போன்ற மாசுக்களை அகற்றுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவுகிறது. பணச்செடியின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
Various source