வாட்டர் ஆப்பிள் பற்றி தெரியுமா? நன்மைகள் என்னென்ன?

வாட்டர் ஆப்பிள் என்பது தென்கிழக்கு ஆசியாவின் சுவையான வெப்பமண்டலப் பழமாகும்.

Social Media

வாட்டர் ஆப்பிளில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது.

வாட்டர் ஆப்பிள் கொண்டு ஜூஸ் செய்யலாம். பழ சாலட்களிலும் சேர்க்கலாம். ஜாம், ஊறுகாய் ஆகியவற்றில் சேர்க்கும் போது சுவை நன்றாக இருக்கும்.

இந்த வாட்டர் ஆப்பிள் பழம் உடலுக்கு அளிக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலப்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

சரும பாதுகாப்பு மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது