விவோ எக்ஸ்90 ப்ரோ 5ஜி! – சிறப்பம்சங்கள் என்ன?
விவோ புதிய மாடலான எக்ஸ்90 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்
Vivo
6.78 இன்ச்சஸ், அமொலெட் ஸ்க்ரீன், 1080 x 3200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ்
பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார்,
ஆண்ட்ராய்டு v12, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென்2, ஆக்டா கோர் ப்ராசசர்
8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்பில்ட் மெமரி, 5ஜி, USB-C Port,
50 எம்.பி (வைட் ஆங்கிள்), 48 எம்.பி அல்ட்ரா வைட், 12 எம்.பி பொர்டெய்ட், 8 எம்.பி பெரிஸ்கோப் கேமராக்கள்
32 எம்.பி பஞ்ச்ஹோல் வைட் ஆங்கிள் முன் கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங்
Vivo
4500 mAh பேட்டரி, 120W Fast சார்ஜ், 50W வயர்லெஸ் சார்ஜ் வசதி
Vivo
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo