செம ஸ்டைலிஷான Vivo V29e இந்தியாவில் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

விவோ தனது புதிய ஸ்டைலிஷான 5ஜி ஸ்மார்ட்போனான Vivo V29e 5G மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo

6.78 இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்ப்ளே, 3டி கர்வட் ஸ்க்ரீன்

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட், 2.2GHz ஆக்டாகோர் ப்ராசஸர்

8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி

64 எம்பி + 8 எம்பி முன்பக்க டூவல் கேமரா, 50 எம்பி முன்பக்க செல்பி கேமரா

Vivo

5000 mAh பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங்

Vivo

யூஎஸ்பி டைப் சி, ப்ளூடூத், வைஃபை, 5ஜி

8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.26,999, 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.28,999