லிமிடெட் எடிஷன் Vivo T1 5G Smartphone

விவோ T1 5G சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Google

6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12

50 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 16 MP செல்பி கேமரா

5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் சில்கி வைட் நிற வேரியண்ட் விலை ரூ. 13,999

Google

விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 15,990, 6 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 16,990

Google

புதிய லிமிடெட் எடிஷன் T1 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோர் தளங்களில் நடைபெறுகிறது

Google