யாரெல்லாம் எலுமிச்சை சாப்பிட கூடாதுனு தெரியுமா?
எலுமிச்சை விட்டமின் சி அதிகமுள்ள பழங்களில் மளிவான விலையில் கிடைக்க கூடும் பழம்.
Pexels
இதில் அதிக நன்மைகள் இருந்தாலும் சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.
அப்படி யார் யார் இதனை சாப்பிடக்கூடாது என இப்பதிவில் காண்போம்...
இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் நபர்கள் எலுமிச்சையை சாப்பிட கூடாது.
அல்சர் அல்லது வயிறு புண் இருப்பவர்கள் எலுமிச்சையை சாப்பிட கூடாது.
பல் கூச்சம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சையை சாப்பிட கூடாது.
Pexels
அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை குடிக்க கூடாது.
Pexels
வாய்ப்புண் இருப்பவர்கள் அமிலத்தன்மை அதிகம் கொண்ட எலுமிச்சையை சாப்பிட கூடாது.
Pexels
ஆரோக்கிய பிரச்சனை இல்லாதவர்களும் எலுமிச்சையை பால், பப்பாளி, இறைச்சி, தயிர், தக்காளி போன்றவற்றுடன் சாப்பிட கூடாது.
Pexels