மறுநாள் வைத்து சாப்பிடவே கூடாத உணவுகள்

பொதுவாக மீதமாகும் உணவு பொருட்களை மறுநாள் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கும் உள்ளது.

Pixabay

சில உணவு பொருட்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை...

வேகவைத்த முட்டை

பீட்ரூட்

உருளைக்கிழங்கு

கோழிக்கறி

எண்ணெயில் சமைத்த பொருட்கள்

கடல் உணவு

கீரைகள்