ஆரோக்கியமான தக்காளி குழம்பு ஈஸியா செய்யலாம்!
தினசரி சமையலில் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருள் தக்காளி. சமையலில் பயன்படுத்தப்படும் ஒரே பழம் தக்காளி பழம்தான். இந்த தக்காளியை கொண்டு ஆரோக்கியமான, சுவையான குழம்பு எப்படி செய்வது என பார்ப்போம்.
Various Source