புளி உடல் எடை குறைக்க உதவும்னு தெரியுமா?

உடல் எடையை குறைக்க வீட்டில் இருக்கும் சில புளிப்பு உணவுகள் உதவும் தெரியுமா? இது பற்றிய விவரம் இதோ...

Webdunia

தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

ஆரஞ்சு பழம் குறைவான கலோரிகளை கொண்ட பழம். எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது.

தினமும் கொழுப்பு இல்லாத தயிரை உட்கொண்டால், வயிற்றுப் பகுதி கொழுப்பு குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புளி ஹைட்ராக்சிசிட்ரிக் அமிலம் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.

Webdunia

தக்காளி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு உள்ளடக்கத்திலிருந்து விடுபட உதவி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Webdunia

மாங்காய் உடல் வளர்சிதை மாற்றத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

Webdunia

அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரொமைலின் அமிலம் செரிமான கொழுப்பை எரிக்க உதவுகிறது.

Webdunia

நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது.

Webdunia