கிட்னி செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகள் என்ன?

கிட்னி செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகள் என்னென்னவென தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

மனித உடலில் கிட்னி மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன.

சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது கிட்னி பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.

கிட்னி சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் வீசும்.

ரத்தத்தில் உள்ள கழிவுகளின் விளைவாக அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

கிட்னி முற்றிலும் சேதமடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.

Social Media

கிட்னி செயல்பாடு குறைவது ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து சோர்வை ஏற்படுத்தும்.

Social Media

கிட்னி அமைந்துள்ள பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும்.

Social Media