இன்சுலின் தட்டுப்பாட்டை குறைக்கும் சூப்பர் உணவுகள்!
உடலில் இன்சுலின் தட்டுப்பாடு நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. சரியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தலாம். அதுகுறித்து பார்ப்போம்.
Pixabay
தேங்காய் துண்டுகளில் உள்ள கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
முளைக்கட்டிய பயறு வகைகளில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. இது இன்சுலின் தட்டுப்பாட்டை குறைக்க உதவுகிறது.
தயிருடன் ஆளி விதையை கலந்து சாப்பிடுவதால் இன்சுலினை தூண்டும் செயல்பாடு துரிதப்படுத்தப்படுகிறது.
ஆளி விதையை போல சியா விதைகளும் இன்சுலின் சுரப்பிற்கு உதவுகின்றன. இதை புட்டிங் போல செய்து சாப்பிடலாம்.
Pixabay
அவகேடோ பழம் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இது இன்சுலின் தட்டுப்பாட்டிற்கு நல்ல தீர்வாக இருக்கும்.
Pixabay
கேரட்டில் கிளைசெமிக் குறியீரு உள்ளது. இதை சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
ரைஸ் க்ராக்கர்ஸை பாதாம் பட்டருடன் கலந்து சாப்பிடுவதும் இன்சுலின் தட்டுப்பாட்டை குறைக்கும்.
இன்சுலின் தட்டுப்பாடு மற்றும் உணவு டயட் குறித்து மருத்துவர் ஆலோசனையின் பேரில் செயல்படவும்.