உருளைக்கிழங்கின் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

உருளைக்கிழங்கின் பக்க விளைவுகளை பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.

Pexels

உருளைக்கிழங்கு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கு உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கலாம்.

உருளைக்கிழங்கு இரத்த சர்க்கரையை உயர்த்தும் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு கீல்வாத வலியை மோசமாக்கும்.

Pexels

பச்சை உருளைக்கிழங்கு அல்லது முளைத்த கண்கள் கொண்ட உருளைக்கிழங்கு ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.

Pexels

பொட்டாசியம் நிறைந்த உருளைக்கிழங்கு ஹைபர்கேமியாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

Pexels