வெங்காயத்தால் இவ்வளவு ஆபத்தா?

தினசரி உணவில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இதனை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும் என தெரிந்துக்கொள்ளுங்கள்..

Pexels

அதிகமாக வெங்காயம் சாப்பிட்டால் இரைப்பை அமிலம் தூண்டப்பட்டு அசிடிட்டி, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.

வெங்காயம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலின் போது குடலில் வலியை உண்டாக்கும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

வெங்காயம் அதிகமாக சாப்பிடும் போது தசைப்பிடிப்பு, வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

வெங்காயம் அதிகமாக சாப்பிடும் போதும், பச்சையாக சாப்பிடும் போதும் வாய் துர்நாற்றம் உண்டாகும்.

Pexels

வெங்காயம் அதிகமாக சாப்பிடும் போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். ஆனால் இது அரிதானது.

Pexels

நீரிழிவு மருந்துகளை உட்கொண்டிருந்தால் வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கலாம்.

Pexels