மயோனைஸ் சாப்பிடுவது இவ்வளவு கேடானதா?

சான்விச், பர்கர், கிரில் சிக்கன் என பலத்தரப்பட்ட உணவுகளின் சுவைக்காக மயோனைஸ் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

Webdunia

மயோனைஸ் என்பது முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

சரியான முறையில் மயோனைஸ் செய்யாமல் போனால் அது மிகவும் மோசமான ஆரோக்கிய பிரசனங்களை ஏற்படுத்தும்.

அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்...

மயோனைஸ் செய்ய பச்சை முட்டையின் வெள்ளைக்கரு பயன்படுத்துவதால் ஆரோக்கியத்திற்கு மோசமான பிரச்சனைகள் ஏற்படும்.

Webdunia

ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளை கொண்டதாம். எனவே இது உடல் எடையை அதிகரிக்கும்.

Webdunia

மயோனைஸ் அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படக்கூடும்.

Webdunia