அடிக்கடி புளி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!

புளி ஊட்டச்சத்துகளையும் பல நன்மைகளையும் உடலுக்கு தருகிறது என்றாலும் இது பல பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது.

அதிகமாக புளி எடுத்துகொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

புளி அதிகமாக எடுக்கும் போது அது பற்களை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

ஆய்வு ஒன்றில் அடிக்கடி புளி சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாவதை ஊக்குவிக்க செய்யும் என்று நிருபனமாகியுள்ளது.

அதிகமாக புளி எடுக்கும் போது இது இரைப்பை குழாய்க்குள் அமில அளவை அதிகரிக்க செய்யும்.

அதிகமான புளி சேர்த்த உணவு எடுக்கும் போது இந்த தடிப்புகள், அரிப்பு வீக்கம் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்.

Social Media

சில மருந்துகள் சேர்க்கும் போது அதிக புளி யும் உடலில் சேர்ந்தால் அது ஆபத்தை உண்டாக்க செய்யும்.

Social Media

இதனால் தான் நாட்டு மருந்து எடுக்கும் போது பத்தியங்களில் புளியை குறைக்க உபயோகிக்க கூறிகிறார்கள்.

Social Media