பச்சை மாங்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?
பச்சை மாங்காயில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் கண் பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.
Pexels
பச்சை மாங்காய் பல் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் ஸ்கர்வி போன்ற நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
பச்சை மாங்காயை மிதமான அளவில் எடுத்துக்கொண்டால் இரைப்பை கோளாறுகளை சரிசெய்யும்.
ஆனால் அதுவே அதிகமாக எடுத்துக் கொண்டால் இரைப்பை கோளாறு உண்டாக்கவும் கூடும்.
Pexels
பச்சை மாங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
Pexels
அளவுடன் எடுத்துக்கொண்டால் பச்சை மாங்காய் உடலை நீர்ச்சத்துடனும் குளிர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
சரும அழற்சி உள்ளவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடும்போது சரும எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
சிலருக்கு பச்சை மாங்காய் சாப்பிடுவது தொண்டை வலியை உண்டாகக்க கூடும்.
Pexels