தினமும் சிக்கன் சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்?
தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?
Pexels
தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடம்பில் சோடியம் அளவு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உண்டாகக்கூடும்.
தினமும் சிக்கன் சாப்பிடுவது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
தினமும் சிக்கன் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துமாம்.
தினசரி சிக்கன் சாப்பிட்டால் மிக வேகமாக மூட்டுவலி போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.
Pexels
தினமும் சிக்கன் சாப்பிடும் போது சிறுநீர் பாதைகளில் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
Pexels
தினமும் சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரித்து மூக்கில் ரத்தம் வடிதல், பருக்கள் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
Pexels
எனவே தினமும் சிக்கன் சாப்பிடும் நபராக நீங்கள் இருந்தால் இதை தவிர்த்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடலாம்.
Pexels