தினமும் இளநீர் குடிப்பது இவ்வளவு ஆபத்தானதா?

இளநீர் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பருகினால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாக்குமாம்.

Webdunia

இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் என்னென்ன பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என காண்போம்.

இளநீரில் கலோரிகள் அதிகம். இளநீரில் மற்ற பழச்சாறுகள் மற்றும் பிற பானங்களை விட சர்க்கரை குறைவாக இருந்தாலும், கலோரிகள் அதிகளவில் உள்ளன.

இளநீரில் டையூரிக் பண்புகள் அதிகளவில் உள்ளன. எனவே இளநீரை அதிகம் குடித்தால், அதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

Webdunia

அளவுக்கு அதிகமான தாகத்தில் இருக்கும் போது, இளநீரைக் குடிப்பது நல்லதல்ல. குறிப்பாக கடுமையான உடற்பயிற்சி செய்து முடித்த பின்.

Webdunia

ஒருவருக்கு பழம் அல்லது நட்ஸ் அழற்சி இருந்தால் இளநீரைக் குடிப்பதன் மூலம் அழற்சி அதிகமாவதற்கான வாய்ப்புள்ளது.

Webdunia

பிபி நோயாளிகள் இளநீரைக் குடிப்பதாக இருந்தால், மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின்னரே குடிக்க வேண்டும்.

இளநீரை அதிகம் குடிக்கும் போது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.