கொத்தமல்லி ஏற்படுத்தும் ஆரோக்கிய ஆபத்துகள்!

கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லை ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது.

Webdunia

ஆனால் கொத்தமல்லியை அதிகமாக உட்க்கொள்ளும் போது ஏற்படகூடிய பாதிப்புகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

அதிக கொத்தமல்லி சருமத்தில் வீக்கம், உதடுகளில் புண், குமட்டல், மூச்சுத்திணறல், தலைவலி போன்ற அலர்ஜிகள் ஏற்படக்கூடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொத்தமல்லியை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.

Webdunia

கொத்தமல்லியில் இருக்கும் பொட்டாசியம் அதிகமாக உட்கொள்ளும் போது இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி ஏற்படலாம்.

கொத்தமல்லி சமயங்களில் உடலில் இருக்கும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களுடன் குறுக்கீட்டை ஏற்படுத்தும்.

Webdunia

கொத்தமல்லியை நீண்ட காலமோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது கல்லீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்

Webdunia