தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் இவ்வளவு ஆபத்தா?
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது குறித்த விரிவான தகவல் இதோ...
Social Media
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது மறைமுகமாக உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கிறது.
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஒவ்வாமை தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது.
பெண்கள் தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது வாந்தி, குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
Social Media
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது மூச்சுத்திணறல், மார்பு வலி போன்றவைக்கு வழிவகுக்கிறது.
Social Media
தேனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது தூக்கமின்மைக்கு வழிவகுகிறது.
Social Media