அதிக அளவில் பீட்ரூட் சாப்பிட்டா ஆரோகியத்திற்கு ஆபத்தா?

பீட்ரூட்டை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்...

Webdunia

அதிகளவு பீட்ரூட் சாப்பிடுவது சிறுநீரின் நிறத்தை மாற்றக்கூடும். அதிலும் இரும்புச்சத்து குறைவானவர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் ஏற்படும்.

பீட்ரூட்டில் அதிகம் உள்ள ஆக்சலேட் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் ஏற்பட காரணமாகிறது.

Webdunia

பீட்ரூட் சாப்பிடுவதால் சிலருக்கு தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல் போன்ற எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் சமயங்களில் இரத்த அழுத்தத்தில் திடீர் சரிவை ஏற்படுத்தக்கூடும்.

இரைப்பை கோளாறுகளால் பாதிப்பட்டவர்கள் அதிக அளவில் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Webdunia

சர்க்கரை நோயாளிகளும் பீட்ரூட் சாப்பிடும் அளவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

பீட்ரூட்டில் இருக்கும் பீட்டைன் 30 வாரம் முழுமையடைந்த கருவிற்கு கர்ப்பகாலத்தில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Webdunia